திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு.

தியாக தீபம் திலீபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ். நல்லூரில் நடைபெற்றது.

திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – நல்லூர் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவாலயத்தில் இன்று காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது சுடரேற்றி மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
…………

Leave A Reply

Your email address will not be published.