“பசுமையும் நாமும் ” என்ற தொனிப்பொருளில் மரநடுகை

வட மாகாண மரநடுகை மாதத்தினை முன்னிட்டு கே.கே.பி இளைஞர் கழகத்தினால் “பசுமையும் நாமும் ” என்ற தொனிப்பொருளில் முதல் கட்டமாக

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட J/84 நாவாந்துறை தெற்கு கிராம அலுவலர் பிரிவில் நாவாந்துறை கடற்தொழில் சங்க உறுப்பினர்களுக்கு பயன்தரக்கூடிய 30 தென்னங்கன்றுகள் 05.11.2020 வியாழக்கிழமை அன்று வழங்கி வைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.