சீரற்ற காலநிலையால் யாழில் மூன்று குடும்பங்கள் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் இந்தப் பாதிப்பு இடம்பெற்றுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.