பைடனுக்கும் , கமலா ஹாரிஸ்க்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வாழ்த்துகள் : மனோ

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடனுக்கும் , உபஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ்க்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி டுவிட் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. அது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக அதன் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டில் அதை பதிவு செய்துள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் பல தசாப்தங்களின் பின் அதிக வாக்களிப்பு விகிதத்தை கண்ட தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள @JoeBiden #ஜோ_பைடனுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் (#தமுகூ) வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.