ஹட்டன் பகுதியில் நடந்த விபத்தில் சாரதி படுகாயம்.

வாகன விபத்தில் சாரதி படுகாயம்

ஹட்டன் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதியொதியதில், முச்சக்கர வண்டி சாரதி படுகாயங்களுக்கு உள்ளாகி கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளங்கன் தியசிறி கம பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.