கொழும்பில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு!

இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் நடைபெற்ற நிகழ்வுகளைப்
படங்களில் காணலாம்.

Leave A Reply

Your email address will not be published.