அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்.

அமெரிக்காவில் மேலும் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 2 இலட்சத்து 38 ஆயிரத்து 243 ஆக உயர்வடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.