இலங்கை இராணுவத்தினர் வாகனங்களை உருவாகியுள்ளனர்.

வாகனங்களை உருவாக்க ஆரம்பித்தது இலங்கை இராணுவம்!

தமக்குத் தேவையான வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இலங்கை ராணுவம் திட்டமிட்டுள்ளது.

இதன் முன்னோடியாக மின் மற்றும் இயந்திர பொறியியல் பிரிவினால் உருவாக்கப்பட்ட வாகனங்களின் மாதிரிகள் இன்று இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வழங்கப்பட்டன.

இராணுவ பாவனை ட்ரக், தண்ணீர் பவுச்சர், களிவு உறிஞ்சு பவுச்சர் ஆகியவற்றின் மாதிரிகளை ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வாகன இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ஏனைய பாகங்கள் இராணுவத்தின் மின் மற்றும் இயந்திரப் பொறியில் பிரிவின் உடவலவை பட்டறையில் உருவாக்கப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.