அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடாக வென்றுள்ளார் : டிரம்ப் டியுட்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றி முறைகேடானது என குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனல்ட் டிரம்ப் தனது டியுட் மூலம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியைச்ச் சேர்ந்த பைடன் அபார வெற்றி பெற்றார்.இருப்பினும் இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், இந்த அவரது வெற்றியை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்நிலையிலேயே இன்று முதன் முறையாக ஜோ பைடனின் வெற்றி முறைகோடக பெற்ற வெற்றி என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.