யாழ்ப்பாணத்தின் சிறிய பாடசாலை ஒன்றின் பெரிய சாதனை.

யாழ்ப்பாணத்தின் சிறிய பாடசாலை ஒன்றின் பெரிய சாதனை
தரம் 5 புலைமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயம் துறையூர். என்றும் இல்லாதவாறு சாதனை.

மாணவன் கு. விதுசாந் 194 உயர் புள்ளி பெற்றுள்ளதோடு அவ் வகுப்பில் 10 மாணவர்கள் 160 வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து சாதைனை படைத்துள்ளார்கள்.

1.குகதாசன் விதுஷாந் -194
2.வரதீஸ்வரன் அபிராமி -184
3.கேதீஸ்வரன் துஷாரா -181
4.உமாகாந்தன் பிறேம்காந் -180
5.பகீரதன் டர்ஷிகா -180
6.செல்வகஜானனன் பிரசாயினி-173
7.உதயரூபன் பிரவீனா -171
8.விஷ்வநாதன் அபிசேகா -168
9.புவனேந்திரன் கிஷானா -162
10.ஸ்ரீசங்கர் அபிஷா-162

அத்தனை மாணவர்களுக்கும், கற்பித்த ஆசிரியர் மற்றும் அதிபருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் மகிழ்வோடு உரித்தாக்குகின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.