சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘விஜய் ஸ்டைல்’ விநாயகர் – பின்னணி என்ன?
முதலமைச்சர் விஜய் சைகை காட்சியை தத்ரூபமாக விநாயகர் வடிவில் வடிவமைப்பட்டுள்ளதை போன்ற படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விநாயகா சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டுத் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விதமான தீம்களில் (Themes) விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது
அந்த வகையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தோன்றிய கோட் சூட் ஸ்டைலிலும் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் செய்த வைரல் சைகை இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் சிலைகளில் இடம்பெற்றுள்ளதாகப் பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என கூறப்படுகின்றது.
