மேலும் 2 உயிரிழப்பு கொரோனா சாவு 96.

மேலும் 2 உயிரிழப்பு கொரோனா சாவு 96.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும், பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.