மட்டக்களப்பு மாநகர சபையினுடைய புதிய ஆளுநர் நியமனம்.

இன்று மட்டக்களப்பு மாநகரசபையினுடைய புதிய ஆணையாளராக  மாணிக்கவாசகர் தயாபரன் கிழக்குமாகாண ஆளுணரால் நியமிக்கப்பட்டார்.
இவருக்கான நியமனக்கடிதத்தை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராத யஹம்பத் திருகோணமலையிலுள்ள அவரது  செயலகத்தில் வைத்து வழங்கி வைத்தார்

Leave A Reply

Your email address will not be published.