எல்பிஎல்: Colombo Kings , Jaffna Stallionsசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய Jaffna Stallions மற்றும் Colombo Kings இடையிலான போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.

யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் இன்று 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கொழும்பு கிங்ஸ், 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் வித்தியாசத்தில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.