தேர்தலின் பின் ரணிலின் ஐதேக எம்மோடு இணையும் – லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன

எதிர்வரும் தேர்தலின் பின் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் கூட்டணியாக இணையும் என லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Comments are closed.