விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை பிரித்தெடுத்தது நாங்கள் – ரணில்

2001 ஆண்டு சமாதான காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தாமே தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) பிரித்தெடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக பிரமுகர்கள் பலர் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து போது குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். கருணாவை புலிகளில் இருந்து பிரித்த பின் புலிக்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்காக உபாயமுறையில் பயன்படுத்தினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments are closed.