கொவிட் – 19யினால் இலங்கையில் 11வது மரணம் பதிவு

கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் இடம்பெற்ற 11வது மரணம் ஹோமாகம வைத்தியசாலையில் இன்று பதிவாகியுள்ளது.

குவைட்டிலிருந்து நாடு திரும்பிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இன்று மரணமடைந்துள்ளதாக சுகாதார சேவை பணியகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.