மெய் சிலிர்க்க வைக்கும் தாயின் தியாகம் : டுவிட் வீடியோ

நோர்வே வெளியுறவு அமைச்சராக இருந்த பிரபல நபரான எரிக் சோல்ஹெய்ம் இந்த வீடியோவை தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார்.

தன் குகைக்கு விபத்து ஏற்பட்ட போது தன் குழந்தைகளை காப்பாற்றும் ஒரு தாயைப் பற்றியது அந்த டுவிட்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்கினங்களிடமும் தாயன்பு அளப்பரியது.

இயற்கையின் விதிகளை விட தாய்மையின் வலிமை அதிகம். இதயத்தைத் வலிக்க வைக்கும் வீடியோ :

Leave A Reply

Your email address will not be published.