Vj சித்ராவுடன் ஹோட்டலில் ரகசியமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய விஜய் டிவி ரக்சன்

சன் டிவியில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா வாழ்க்கையை தொடங்கிய Vj சித்ரா படிப்படியாக உயர்ந்து தற்போது தான் சீரியல் நாயகியாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் திடீரென இறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

சித்ரா இறந்ததை தொடர்ந்து அவரது தற்கொலைக்கு காரணம் யார்? என்பதை தூண்டித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவை திருமணம் செய்துகொண்ட ஹேமந்த் தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என நிலையில் தற்போது அதைவிட அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்துள்ளது.

விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருப்பவர் vjரக்சன். இளம் ரசிகைகள் மத்தியில் அவருக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் சமீபத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ரக்சனும் சித்ராவும் காதலித்து வந்தது தற்போது தெரியவந்துள்ளது. காதல் மயக்கத்தில் ரக்சன் மற்றும் சித்ரா இருவரும் ஒரு ரெசார்ட்டுக்கு சென்று தனிமையில் இருந்ததை ரக்சன் ரகசியமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சித்ராவை மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணமான பிறகும் சித்ராவை தொடர்ந்து ரக்சன் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் தான் கூப்பிட்டு வரவில்லை என்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதுபோல் மொத்த கேஷும் ரக்சன் பக்கம் திரும்பியுள்ளது. சித்ராவின் நெருங்கிய தோழி இந்த செய்தியை வீடியோ ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

நல்லவர் போல் வேஷம் போட்டு இவ்வளவு நாள் நடித்துள்ளாரா என ரக்சன் மீது தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர். இதுபற்றிய ரக்சன் வாயை திறந்தால் மட்டுமே எது உண்மை? எது பொய்? என்பது தெரியவரும். ரக்சன் மௌனம் காக்கும் பட்சத்தில் சித்ராவுக்கும் அவருக்கும் உறவு இருந்தது உண்மைதான் என்பது போல் ஆகிவிடும்.

நாளுக்கு நாள் சித்ரா கேசில் மர்மங்கள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் எப்போது முடிவு கிடைக்கும் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.