இலங்கையில் இன்றும் 611 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் இன்றும் 611 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் இன்றும் 611 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் இதுவரையில் 31 ஆயிரத்த 70 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 25 ஆயிரத்து 652 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 920 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.