கமலுக்கு மட்டுமே என்னை அணைக்க உரிமையுள்ளது : குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியை விட்டு பாஜக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சுறுசுறுப்பாக தன்னுடைய அரசியல் வேலையை பார்த்து வருகிறார்.

அரசியலில் நுழைந்திருக்கும் கமலஹாசன் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். மேலும் குஷ்பு கூறிய கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்துள்ளார் கமலஹாசன்.

அதில் குஷ்புவுக்கு விவசாயிகள் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது போல கமலஹாசன் கூறியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட குஷ்பு என்னை அணைக்கவும், சண்டை போடவும் கமலுக்கு மட்டுமே உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.