பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் ஜெனரலாகப் பதவி உயர்வு!

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் ஜெனரலாகப் பதவி உயர்வு!

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் பதவி நிலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, ஜெனரலாகப் பதவிவு உயர்த்தப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியால் இந்தப் பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.