புதுவருடத்தை வரவேற்கும்  விசேட இந்து சமய வழிபாடு.

புதுவருடத்தை வரவேற்கும்  விசேட இந்து சமய வழிபாடு.

2021 ஆம் ஆண்டு புதுவருட வரவேற்கும்  இந்து சமய  விசேட  வழிபாடு கண்டி ஸ்ரீ செல்வவிநாயகர்  கோவிலில் பிரதான அறங்காவலளர் கிருஸ்ணமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இதில் முன்னாள மத்திய மாகாண சபையின் முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சிவபாலன்  உள்ளிட்ட முக்கிய பிரதான அடியார்கள் கலந்து கொண்டதை படங்களில் இங்கு காணலாம்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.