புதுவருடத்தை வரவேற்கும் கிறிஸ்த விசேட தேவ ஆராதனை.

புதுவருடத்தை வரவேற்கும் கிறிஸ்த விசேட தேவ ஆராதனை.

2021 ஆம் ஆண்டு புதுவருட வரவேற்கும்  கிறிஸ்த விசேட தேவ ஆராதனை விசேட ஆராதனை கண்டி பூரணவத்த லைஸ் ஹவுஸ் தேவாலயத்தில் வணக்கத்திற்குரிய பிரதான போதகர் குட்வின் சிவராஜாசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

வணக்கத்திற்குரிய பிதா முத்துக்குமார் நிரோசன் உள்ளிட்ட முக்கிய பிரதான அடியார்கள் கலந்து கொண்டனர்.

இக்பால் அலி

Leave A Reply

Your email address will not be published.