அரச வைத்திய அதிகாரிகள் சங்க புதிய தலைவர் தெரிவு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக 10 ஆவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய செயலாளராக டொக்டர் ஷெனால் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய வருடத்திற்காக 9 புதிய நிறைவேற்றதிகாரிகள் தெரிவுசெய்யப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள

Comments are closed.