யாஷிகாவையே ஓரங்கட்டிய ஐஸ்வர்யா தத்தா…கண்கூச வைக்கும் உச்சகட்ட கவர்ச்சி..

முன்னழகு தெரிய யாஷிகா வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளும் படியான செம்ம கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா.

மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. விமலுக்கு ஜோடியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் மூலமாக அறிமுகமானார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக கிடைத்த பெயரால் அம்மணி கைவசம் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன்  ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’  , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் படு ஆக்டீவாக வலம் வரும் ஐஸ்வர்யா தத்தா, தன்னுடைய தோழியான நடிகை யாஷிகா ஆனந்தைப் போலவே படு ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

நேற்று முன்னழகு தெரிய யாஷிகா வெளியிட்ட ஹாட் போட்டோ ஷூட்கள் சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அவரை பின்னுக்குத் தள்ளும் படியான செம்ம கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

புசு, புசுவென பஞ்சு மிட்டாய் போல் இருக்கும் அடர் மஞ்சள் நிற உடையில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி கண்களை கூசவைத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா.

ஓட்டுமொத்த பேக்ரவுண்டுமே மஞ்சள் நிறத்தில் இருக்க அளவான மேக்கப், க்யூட் ஹேர் ஸ்டைலில் கவர்ச்சி காட்டி திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

தொடை வரை மட்டுமே இருக்கும் குட்டை உடையில் இஷ்டத்துக்கு போஸ் கொடுத்து இளசுகளை கொக்கி போட்டு இழுந்துள்ளார்.

க்யூட்டான குட்டை உடையில் திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா

Leave A Reply

Your email address will not be published.