அமைச்சர் வாசுதேவாவுக்கும் கொரோனா

அமைச்சர் வாசுதேவா நாணாயக்கராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர் ஒரு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார்.

82 வயதாகும் அவர் நாடாளுமன்றத்தின் மிக மூத்த அமைச்சர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.