ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா : அவர் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்களது முதல் பட்டியல்

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை அண்மையில் தெரிய வந்தததையடுத்து , அவர் பாராளுமன்றத்தில் நெருங்கி பழகிய நண்பர்களை அடையாளம் காண, பாராளுமன்றத்தின் கேமரா காட்சிகளைப் பயன்படுத்திய போது ஆரம்ப கட்டமாக அடையாளம் காணப்பட்டவர்கள் பெயர்கள்

கயந்த கருணாதிலக
தலதா அத்துகோரல
எம்.ஏ. சுமந்திரன்
சாணக்கியா இராசமாணிக்கம்
லக்ஷ்மன் கிரியெல்ல
அசோக அபேசிங்க
எம். ராதாகிருஷ்ணன்
திஸ்ஸ அத்தநாயக்க
கெஹெலிய ரம்புக்வெல்ல
ஜனக பண்டார தென்னகூன்
கே.எம். நந்தசேன

கடந்த வெள்ளிக்கிழமை ஹக்கீமின் வீட்டிற்குச் சென்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனோர்

பைசல் காசிம்
எம்.எம். ஹாரிஸ்
எம்.எஸ். தவ்ஃபிக்
நசீர் அகமது

இந்நிலையில், பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.