புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை.

சிட்னியில் நிறைவுக்கு வந்து இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் ஸ்மித் 900 புள்ளிகளை பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார் .

முதலாவது இடத்தில் கேன் வில்லியம்சன் ,இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்மித்
மூன்றாவது இடத்தில் விராட் கோலியும் காணப்படுகின்றனர் .

கடந்த முறை இரண்டாவது இடத்தில் இருந்த விராட்கோலி இம்முறை மூன்றாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.