விரைவில் அதிகாரங்கள் அத்தனையும் என் கையில்தான் என பிரதமர் ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளார் – சரத் பொண்சேகா

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலுக்குப் பிறகு தானே ஆட்சியைப் பிடிப்பதாகவும் , அதன் பின் அதிகாரங்கள் அத்தனையும் தனக்குதான் இருக்கும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கூறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொண்சேகா தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்துள்ளார்.

கொழும்பு போலீஸ் பொறுப்பதிகாரி ஒருவரது இடமாற்றம் தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த கடும் உரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியதாக கம்பஹாவில் நடந்த பொதுப் பேரணியில் வைத்து அவர் தெரவித்துள்ளார்.

வீடியோ :

Comments are closed.