பெண்களின் நாதஸ்வர, தவில் இசையை ஆச்சரியத்துடன் பார்தார் சஜித்

பெண் நாதஸ்வர, தவில்  வித்துவான்களை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆச்சரியத்துடன் நோக்கினார்.

பிரச்சரங்களிற்க்காக யாழ்பாணத்திற்கு வருகைதந்த சஜித் பிரேமதாசவுக்கு இலங்கை வேந்தன் கலைக்கல்லுரியில் நடைபெற்ற பிரச்சரக்  கூட்டத்தில் மங்கள வாத்தியங்களுடன் வரேவேற்பு அளிக்கப்பட்டது.

அதில் நாஸ்வரம் மற்றும்  தவில் இசைக் கருவிகளை பெண்கள் இசைப்பதனை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

Comments are closed.