கொற்றாவற்றையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டம் இன்று கொற்றாவற்றை சித்தி விநாயகர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டார். இவர்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளர் வேலாயுதம் கணேஷ்வரன் மற்றும் ஏனைய வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments are closed.