கொரோனா தடுப்பூசி பெற விரும்புவோர் பதிவு செய்ய அரசின் இணையதளம்

ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு அமைச்சகம் தனது உத்தியோகபூர்வ இணையதளமொன்றை www.statehealth.gov.lk என ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள விரும்புவோர் இந்த இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ள முடியுவதுடன், தடுப்பூசி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைச்சினால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்களையும் அதில் பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கு சென்று பதிவு நீங்களும் செய்து கொள்ளலாம் : https://www.ehr.lk

Leave A Reply

Your email address will not be published.