இலங்கையில் இன்று 517 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் இன்று 517 பேருக்குக் கொரோனாத் தொற்று!

இலங்கையில் இன்று 517 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 937 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தொற்றில் இருந்து இதுவரை 72 ஆயிரத்து 566 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 5 ஆயிரத்து 941 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.