கந்தளாய் பகுதியில் மனைவியை 35 முறை கத்தியால் கொத்திய கணவன் (வீடியோ)

கொழும்பு-திருகோணமலை சாலையில் உள்ள கந்தளாய் பகுதியில் கணவர் தனது மனைவியை 35 முறை கத்தியால் தாக்கி பலத்த காயப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. அவர்கள் ஒன்றாக பயணித்துக் கொண்டிருந்த சமயம் இருவருக்கும் இடையே ஏதோ ஒரு வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக அந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் என தெரிகிறது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் திருகோணமலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தை நெருங்கி வருவதையும் அவர் கண்டு கொள்ளாமல் திரும்பிச் செல்வதையும் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காட்சிகள் காட்டுகிறது.

சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள்,

Leave A Reply

Your email address will not be published.