மேற்கிந்திய தீவு அணியுடனான ஒருநாள் தொடருக்கான 20 வீரர்கள் அறிவிப்பு.

மேற்கிந்திய தீவு அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான 20 வீரர்கள் கொண்ட அணிக்குழாம் அறிவித்தது

ஒருநாள் அணிக்கு அணித்தலைவராக திமுத் கருணாரத்ன, டி20 தொடருக்கு அணித்தலைவராக தசுன் சானக்க கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி 20 பேர் கொண்ட அணிக்குழாமில் லக்ஷான் சந்தகன், அகில தனன்ஜெய,கமிந்து மென்டில்,ரமேஷ் தரின்ட போன்ற வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.