பாவம் கணேசன் சீரியல் குணவதி ( நடிகை நேஹா கௌடா) தொடை தெரிய யோகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் எனும் சீரியலில் குணவதி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்த சீரியல் என்றால் அது பாவம் கணேசன் சீரியல் தான்.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சீரியலில் கணேசனாக நடித்த கலக்கப்போவது யாரு நவீன் மற்றும் நேஹா கௌடா இவர்களின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நேஹா கௌடா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அரை டிராயருடன் யோகா செய்வது போல் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் அட நம்ம நேஹா கௌடாவா இவ்வளவு அழகாக உள்ளார் என அவரது தொடை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.