ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி மீண்டும் தேர்வு
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பொதுச் செயலாளராக தயசிறி ஜெயசேகரவும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.