விவசாய மற்றும் சுதேச ஆடை உற்பத்தி அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்.

விவசாய மற்றும் சுதேச ஆடை உற்பத்தி அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்.

விசாயத் துறை அமைச்சு மற்றும் பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாயத் துறை அமைச்சின் செயலாளராக எம்.பீ.ஆர்.புஷ்பகுமாரவும், பத்திக், கைத்தறி ஆடைகள் மற்றும் சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக பி.எல்.ஏ.ஜே.தர்மகீர்த்தியும் (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.