தூதரங்கள், தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணுபவர்களை அவதானிக்கும் உளவுத்துறை

தூதரகங்கள், தூதுவர்கள் , உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீதான உளவு நடவடிக்கைகளை அதிகரிக்க அரசாங்கம் உளவுத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக ‘லங்கா’ செய்தித்தாள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

தூதரகம் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர், அதிகாரிகள் இருக்கும் இடம் மற்றும் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்களா , அவர்களோடு தொடர்பு கொள்வோர் என்பன குறித்து கேட்டுக் அறியும்படி உத்தரவு தரப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி தெரிவித்ததாக அப் பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது .

Leave A Reply

Your email address will not be published.