யாழில் கெரோயினுடன் ஒருவர் கைது

யாழ்பாணம் கச்சேரி வீதியில் கெரோயினுடன் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று  கைதுசெய்யப்பட்டுள்ளார்

வாலைக் குலையினை திருடி யாழ்பாணம்  கச்சேரி வீதியில் விற்பனையில் ஈடுபட்ட  ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளையிலேயே அவரிடம் இருந்து  1g கொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே குறித்த போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார. இன்று யாழ் நீதவான்  நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளார்

Comments are closed.