யாழில் இயந்திரத்தின் ஊடாக வாகன வருமான வரி அனுமதிபத்திரம் பெறும் வசதி.

இயந்திரத்தின் ஊடாக வாகன வருமான வரி அனுமதிபத்திரம் பெற்றுக்கொள்ளும் செயல்முறை யாழில் ஆரம்பம்.

இணையத்தின் ஊடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்கின்ற சேவைநிலையம் திறந்து வைப்பு.

இலங்கையில் எந்தவொரு மாகாணத்திலும் இல்லாத இணையத்தின் ஊடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரத்தினை 24 மணித்தியாலமும் பெற்றுக்கொள்கின்ற சேவையினை வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளரினால் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கட்டடத் தொகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.