விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் கைது

பாராளுமன்ற உறுப்பினர் விஜேயதாச ராஜபக்ஷவின் மகன் ரக்கித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து ஒன்றை ஏற்படுத்தி நால்வரை காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு ராஜகிரிய பகுதியில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.