FA கிண்ண கால்பந்து அரையிறுதியாட்டங்கள்

பூநகரி கால்பந்தாட்ட லீக் பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்டதகழகங்களுக்கு இடையிலான FA கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் எதிர் வரும் (02). திகதி முழங்காவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி தொடரில் மதியம் 2 மணிக்கு இடம்பெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கலைமகள் விளையாட்டுக்கழக அணி எதிர்த்து சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.

மாலை 4 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது இறுதியாட்டத்தில் ஜோலி போய்ஸ்விளையாட்டுக்கழக அணி எதிர்த்து சென்.ஜேம்ஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.