இன்றும் 1,304 பேருக்கு கொரோனாத் தொற்று.

இலங்கையில் இன்றும் மாலை 5 வரைக்கும் 1,304 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 450 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் புத்தாண்டுக் கொரோனாக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.