ரஞ்சனின் பொது மன்னிப்புக்கான ஆவணங்கள் சஜித்திடம் கையளிக்கப்பட்டது

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் கையெழுத்திடப்பட்ட பொது மன்னிப்புக்கான ஆவணங்கள், சட்டத்தரணி அசான் பெர்ணான்டோவினால், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் (03) கையளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.