கோட்டாபய தாத்தா ஆனார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு மகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு இன்று (8) அதிகாலை அமெரிக்காவில் பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.