காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி காலமானார்.

‘தில்லுக்கு துட்டு’,‘சதுரங்க வேட்டை’,‘காக்கி சட்டை’,‘கருப்பன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ஐயப்பன் கோபி  காலமானார். மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றா? அல்லது உடல் நலக்குறைவா? என எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என ஆரம்ப செய்தி வெளியாகியது.

ஆனால் ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என இப்போதைய செய்தி வந்துள்ளது. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலமானார் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் தற்போது தான் செய்திகள் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.