அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல் போலியானது – அரச தகவல் திணைக்களம்.

கொரோனா பரவல் காரணமாக எதிர்வரும் காலங்களில் தொடர் விடுமுறை என பரப்பப்படும் போலியான தகவல்களில் எந்தவித உண்மையுமில்லை என அரச தகவல் திணைக்களம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது

Comments are closed.