இஸ்ரேலின் 11 ஆவது ஜனாதிபதியாக தெரிவானார் ஐசக் ஹெர்சாக்!

இஸ்ரேலின் 120 சட்டமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் வெற்றிபெற்று 11 ஆவது ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி ,எண்பத்தேழு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்களில் ஐசக் ஹெர்சாக் 87 வாக்குகளைப் பெற்றார்.

2003 முதல் 2018 வரையான காலப் பகுதியில் கெனெசெட்டின் உறுப்பினராக பணியாற்ற அவர் அந்தக் காலப்பகுதியில் நலன்புரி மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் பதவி உட்பட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

மேலும் ,இந்நிலையில் இஸ்ரேலின் அடுத்த ஜனாதிபதியாக ஐசக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டதற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.